---
title: அணுத்துகள்கள் நான்
description: 
category: thoughts
date: 2016-02-03T00:00:00.000Z
---


அணுவிடத்திலும் அறத்தினை ஆராயும் இவ்வுலகில்,\
அணுவைப் பிளந்து அண்டத்தை ஆராயும் அணுத்துகள்கள் நான்<T t="In a world where most seek righteousness even in an atom, I'm just a bunch of atomic particles, who likes to explore the universe by splitting and bashing them." />
